கருமத்தம்பட்டி அரசு போக்குவரத்து கிளை சார்பில் சோமனூர் பஸ் நிலையத்தில் இருந்து சாமலாபுரம், மங்கலம் வழியாக திருப்பூர் பழைய பஸ் நிலையம் 5,5A,5B,5c,5D,14 தடம் எண் கொண்ட பஸ்கள் சென்று திரும்புகின்றன. இந்த பஸ்களை சோமனூர் பஸ் நிலையத்திலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கருமத்தம்பட்டி தேசிய நெடுஞ்சாலை இணைக்கும் வகையில் நீடித்தால் பொதுமக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?