செயல்படாத சிக்னல்கள்

Update: 2025-06-08 17:25 GMT

புதுச்சேரி நகர பகுதியில் உள்ள அண்ணாசாலை சிக்னல், ராஜா தியேட்டர் சிக்னல், அதீதி ஓட்டல் சிக்னல் ஆகியவை சரியாக இயங்கவில்லை. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி