அரசு பஸ் இயக்கப்படுமா?

Update: 2025-06-08 17:03 GMT

பழனியில் இருந்து கலிக்கநாயக்கன்பட்டிக்கு அரசு பஸ் சேவை இல்லை. இதனால் கலிக்கநாயக்கன்பட்டியில் இருந்து பழனிக்கு வரும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே பழனியில் இருந்து கலிக்கநாயக்கன்பட்டிக்கு அரசு பஸ்சை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்