கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

Update: 2025-06-08 10:19 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து மதுரைக்கு போதிய பஸ் வசதி இல்லை. இதனால் அன்றாட பணிக்கும், மருத்துவ சிகிச்சைக்கும்  மதுரை வரும் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் நீண்ட நேரம் காத்திருந்து பயணிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காரைக்குடி- மதுரைக்கு கூடுதல் விரைவு பஸ்களை இயக்க வேண்டும். 

மேலும் செய்திகள்