போக்குவரத்து நெரிசல்

Update: 2025-06-01 11:25 GMT

சிவகங்கை நகர் பகுதியில் பெரும்பாலான முக்கிய சாலைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உளள்து. மேலும் இதனால் அன்றாட பணிக்கு செல்லும் பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே இப்பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்