விபத்து எற்படும் அபாயம்

Update: 2025-05-18 17:05 GMT
கூடலூரில் இருந்த குமுளிக்கு திண்டுக்கல்-குமுளி சாலை வழியாக ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவை பயணிகளை ஏற்றுவதற்காக அதிவேகமாக போட்டிபோட்டு செல்கின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த சாலையில் போலீசார் ரோந்து சென்று வேகமாக செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்