அந்தியூரில் இருந்து நால்ரோடு, ஒலகடம், மைலம்பாடி, பவானி வழியாக ஈரோடு ரெயில் நிலையம் வரை ஏ20 என்ற அரசு பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த பஸ்சில் செல்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மீண்டும் அந்த பஸ்சை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?