வழிகாட்டி பலகை வைக்கப்படுமா?

Update: 2025-05-18 09:39 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், திருச்சி- செந்துறை பிரிவு சாலையில் வழிகாட்டிப் பலகை இல்லாததால் வெளியூரில் இருந்து வரும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வழிகாட்டி பலகை இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த இடத்தில் இரு சாலைகள் பிரிவதால் எந்த ஊருக்கு எந்த சாலை செல்கிறது என்று குழப்பம் அடைகிறார்கள். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்