போக்குவரத்து நெரிசல்

Update: 2025-05-11 17:42 GMT
  • whatsapp icon

கச்சிராயப்பாளையம் கடைவீதி மற்றும் பஸ்நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனங்களை சாலையில் தாறுமாறாக நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு, விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்