பஸ் இயக்க வேண்டும்

Update: 2025-05-11 15:44 GMT

அந்தியூரில் இருந்து அத்தாணி, கள்ளிப்பட்டி வழியாக கணக்கம்பாளையம் செல்வதற்கு ஏ20 என்ற அரசு டவுன் பஸ் 2012-ம் ஆண்டு இயக்கப்பட்டது. தற்போது அந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால் அந்த பஸ்சில் வேலைக்கு, பள்ளிக்கூடம் சென்று வந்த மாணவ-மாணவிகள் பஸ் வசதி இன்றி தவித்து வருகிறார்கள். மீண்டும் அந்தியூர்-கணக்கம்பாளையம் இடையே அந்த பஸ்சை இயக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்