போக்குவரத்து பாதிப்பு

Update: 2025-05-11 13:02 GMT

பெரம்பலூர் கடைவீதி சாலையானது நான்கு சக்கரங்கள் செல்லும் வகையில் ஒரு வழி சாலையாக அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் சிலர் இந்த சாலையை இரு வழி சாலைபோல் பயன்படுத்தி வருகின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்