போக்குவரத்து நெரிசல்

Update: 2025-05-04 11:16 GMT

சிவகங்கை நகர் பகுதியில் காலை மற்றும் மாலை வேளையில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்படுகிறது. இதனால் அன்றாடம் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். காத்திருந்து பயணிக்க வேண்டிய சூழல் நிலவுவதாக வாகனஓட்டிகள் தெரிவித்தனர். எனவே இப்பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

பஸ் வசதி