விபத்து அபாயம்

Update: 2025-05-04 11:07 GMT

ஊட்டி பஸ் நிலையம், மெயின் பஜார், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் மாடுகள், குதிரைகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. தற்போது கோடை சீசன் என்பதால் ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் சாலைகளில் அவை நடமாடுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் விபத்து அபாயமும் நிலவுகிறது. எனவே சாலைகளில் மாடுகள், குதிரைகள் நடமாடுவதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி