பாலத்தின் ஓரம் கொட்டப்படும் காய்கறி கழிவுகள்

Update: 2025-04-27 17:47 GMT
  • whatsapp icon
சங்கராபுரம் பஸ்நிலையம் அருகே சிறுபாலத்தின் ஓரம் காய்கறி கழிவுகள் அடிக்கடி கொட்டப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் காய்கறி கழிவுகளில் வழுக்கி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே காய்கறி கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்