கம்பம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து சிக்னல் வரை சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலையோரம் வாகனங்கள் நிறுத்துபவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.