சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் பகுதியில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளது. காத்திருந்து பயணிப்பதால் வாகனஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இப்பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.