பெருந்துறை-சென்னிமலை சாலையில் உள்ள எல்லமேடு பஸ் நிறுத்தத்தில், சிப்காட், வெள்ளோடுக்கு செல்லும் சில பஸ்கள் நிற்பதில்லை. இதனால் பயணிகள் சிரமப்படுகிறார்கள். எல்லமேடு பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிற்க ஏற்பாடு செய்ய அதிகாரிகள் முன்வருவார்களா?