சாலையில் திரியும் கால்நடைகள்

Update: 2025-04-20 14:30 GMT

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் உள்ள சாலைகளில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவற்றால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதுடன் சிறு, சிறு விபத்துகள் அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே சாலையில் திரியும்  கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்தி அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்