அரசு போக்குவரத்து கழக பணிமனை தொடங்கப்படுமா?

Update: 2025-04-20 12:31 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நகரங்களில் ஓட்டப்பிடாரமும் ஒன்றாகும். எனவே ஓட்டப்பிடாரத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்