வேகத்தடைகளால் விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2025-04-20 09:49 GMT
பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தம் கிராமத்தில் உள்ள குளத்தூர் செல்லும் சாலையில் ஏராளமான இடங்களில் வேகத்தடைகள் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் சாலைகளில் வேகமாக செல்லும் வாகனங்கள் வேகத்தடையில் ஏறி இறங்கும்போது விபத்தில் சிக்கி கொள்கிறது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை அதிகாரிகள் தேவையில்லாமல் இருக்கும் வேகத்தடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்