புதுவை நகர பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த முக்கிய சந்திப்புகளில் சிக்னல் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. மேலும் அங்கு காவலர்களும் பணியில் உள்ளனர். ஆனால் பச்சை விளக்கு எரிவதற்குள் போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் வாகன ஓட்டிகள் செல்வதை பல இடங்களில் காண முடிகிறது. போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது போலீஸ் உரிய நடவடிக்கை எடுக்குமா?