போக்குவரத்து நெரிசல்

Update: 2025-04-13 14:44 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தலையாரிதெரு, பெரிய தெரு, சின்னையாதெரு,பழனியப்பன்தெரு,வடசேரிமுக்கம் ஆகிய இடங்களில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்