ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பாம்பன் ரோடு பாலத்தில் தற்போது வாகனங்களை நிறுத்தி பாம்பன் கடலையும், புதிய ரெயில் பாலத்தையும் சுற்றுலா பயணிகள் ரசித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?