வாகன ஓட்டிகளுக்கு இடையூறு

Update: 2025-04-13 07:28 GMT

கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சந்திப்பில் முக்கோண வளைவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த முக்கோண வளைவில் வாகன ஓட்டிகள் வசதிக்காக வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் இந்த வளைவில் வழிகாட்டி பலகைகளை மறைக்கும் வகையில் விளம்பர பதாகைகளை வைத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்