சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் காத்திருந்து பயணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?