ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள ஆற்றுப்பாலம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. ஆனால் பல மாதங்கள் ஆகியும் தற்போது வரை பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. எனவே இந்த புதிய ஆற்றுப்பாலத்தை விரைவில் திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்