விபத்தில் சிக்கும் வாகனஓட்டிகள்

Update: 2025-04-06 12:46 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் உள்ள சில முக்கிய சாலைகள் ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. மேலும் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே சேதமடைந்த சாலைகளை ஆய்வு செய்து விரைந்து சீரமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்