போக்குவரத்து நெரிசல்

Update: 2025-04-06 12:05 GMT

 சாத்தூர் ரெயில்வே கேட் பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். சிலர் நெரிசலில் சிக்கி கீழே விழும் நிலையும் உள்ளது. எனவே ரெயில்வே கேட் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்