கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்துக்குள் இருசக்கர வாகனங்கள் மிகவும் அதி வேகமாக சென்று வருகின்றன. இதனால் பயணிகள் பஸ் நிலையத்துக்குள் செல்ல அச்சப்படுகின்றனர். பயணிகள் மீது மோதுவதால் காயம் அடைந்து வருகின்றனர். பஸ் நிலையத்துக்குள் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்வதை தடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?