பஸ் வசதி தேவை

Update: 2025-03-30 17:29 GMT
திருவெண்ணெய்நல்லூரியில் இருந்து 2 கி.மீட்டர் தொலைவில் உள்ள மணக்குப்பத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு மாணவர்கள் சென்று வர போதிய பஸ் வசதி இல்லை. இதனால் மாணவர்கள் குறித்த நேரத்தில் கல்லூரிக்கு சென்று வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் நலன் கருதி பஸ் வசதி ஏற்படுத்திதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி