கூடுதலாக பஸ் இயக்கப்படுமா?

Update: 2025-03-30 11:25 GMT

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பெருநாழி பஸ் நிலையத்தில் இருந்து அருப்புக்கோட்டை, மதுரை மற்றும் வெளியூர்களுக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லை. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் மற்றும் வியாபாரிகள்  வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் சிரமமடைந்து வருகின்றனர். எனவே இந்த பஸ் நிலையத்தில் இருந்து மேற்கண்ட பகுதிகளுக்கு கூடுதலாக பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி