வேகமாக செல்லும் வாகனங்கள்

Update: 2025-03-16 09:43 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நான்கு ரோடு பகுதியில் வேகத்தடைகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அதிவேகமாக செல்வதினால் சாலையை கடக்க முயலும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. மேலும் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் வெளியூர் வாகன ஓட்டிகள் நான்கு பக்கமும் சாலை இருப்பது தெரியாமல் அதிவேகமாக செல்கின்றனர். இதனால் பகுதிகளில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஜெயங்கொண்டம் நான்கு ரோடு பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி