மின்கம்பம் சேதம்

Update: 2025-03-09 16:30 GMT

திண்டுக்கல் பேகம்பூரில், வத்தலக்குண்டு சாலையில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் இருக்கிறது. கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கீழே விழுந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பத்தை நட்டு வைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்