அதிவேகமாக செல்லும் லாரிகள்

Update: 2025-03-09 13:09 GMT

அரியலூரில் உள்ள தனியார் சிமெண்டு ஆலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களை வி.கைகாட்டி பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான டிப்பர் லாரிகளில் தொழிற்சாலைகளுக்கு சுண்ணாம்பு கற்களை ஏற்றி செல்கின்றனர். சுண்ணாம்பு கற்களை ஏற்றிச்செல்லும் லாரிகள் அளவுக்கு அதிகமான சுண்ணாம்பு கற்களை ஏற்றிக் கொண்டும் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்