தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து கொங்கராயகுறிச்சி வழியாக நெல்லை செல்லும் அரசு டவுன் பஸ் (வழித்தட எண்: 16 பி) சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே டவுன் பஸ்சை தினமும் சீராக இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.