பாலம் அமைக்க கோரிக்கை

Update: 2025-03-02 09:49 GMT

அரியலூர் மாவட்டம் கோப்பிலியங்குடி காடு கிராமத்திலிருந்து பெரியநாயக்கனூர் வழியாக வி.கைகாட்டி செல்லும் பாதையில் பெரிய நாகலூர் அருகே தரை பாலம் உள்ளது. இது மழை பெய்யும்போது, இந்த தரை பாலத்தில் அதிக தண்ணீர் வருவதால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே இந்த தரைப்பாலத்தை குழாய் பாலமாக மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி