பாதாள சாக்கடை மூடியால் விபத்து அபாயம்

Update: 2025-02-23 17:55 GMT
கடலூர் நத்தவெளி புறவழிச்சாலையில் நடுவில் உள்ள பாதாள சாக்கடை மூடி உடைந்து இரும்புக்கம்பிகள் வெளியே தொிகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் பாதாள சாக்கடை மூடியை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி