போக்குவரத்து பாதிப்பு

Update: 2025-02-23 17:22 GMT

திருச்சி மாநகராட்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் ஏராளமான கால்நடைகள் சாலைகளில் சுற்றி வருகின்றன. இவை இரவு நேரத்தில் சாலையில் படுத்துக் கொள்வதினால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கால்நடைகளின் மீது வாகனத்தை விட்டு விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி