நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தின் வெளிப்பகுதியில் பார்வதிபுரம் செல்லும் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த இடத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கவில்லை. இதனால், வெயின் மற்றும் மழை நேரங்களில் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அங்கு நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவி, நாகர்கோவில்.