கோபிசெட்டிபாளையம் அருகே கூகலூர் குளத்துக்கடையில் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. இதனால் பஸ் ஏற வரும் முதியவர்கள், பெண்கள் வெயிலிலும், மழையிலும் அவதிப்படுகின்றனர். எனவே பயணிகள் நிழற்குடை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?