பஸ் இயக்கப்படுமா?

Update: 2025-02-16 15:42 GMT

  அந்தியூர் - டி.என்.பாளையம் இடையே 2013-ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வந்த அரசு டவுன் பஸ் காரணமின்றி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் கூலித்தொழிலாளர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். பயணிகள் நலன் கருதி நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்