உத்தமபாளையம் தாலுகா கிராமச்சாவடி வளைவு முதல் கோம்பைரோடு கல்லூாி வரை சாலை ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.