எரியாத மின்விளக்கு

Update: 2025-02-09 17:40 GMT

திண்டுக்கல் அருகே கஸ்தூாிநாயக்கன்பட்டி முனியாண்டி கோவில் அருகே உள்ள மின்விளக்கு பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் இரவில் அந்த பகுதி முழுவதும் இருள்சூழந்து காணப்படுகிறது. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் இரவு நேரத்தில் வீட்டைவிட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர். எனவே பழுதடைந்த மின்விளக்கை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி