பயணிகள் நிழற்குடை வேண்டும்

Update: 2025-02-09 14:33 GMT
கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சி கடைவீதி ரவுண்டானா பகுதியில் இருந்து கொடுமுடி செல்லும் தார் சாலை வழியாக பயணிகளின் நலன் கருதி அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன. ஆனால் அங்கு பயணிகள் நிழற்குடை வசதி இல்லாததால் வெயில், மழைக்காலங்களிலும் தார் சாலை ஓரத்தில் நின்று ஏறிச் சென்று வருகின்றனர். எனவே பயணிகளின் நலன் கருதி பயணிகள் நிழற்குடை கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்