நாங்குநேரி தாலுகா பட்டர்புரம் வழியாக செல்லும் அரசு பஸ் (தடம் எண்:173) ஊருக்குள் வராமல் மாற்று வழியில் செல்கிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே பஸ் உரிய வழித்தடத்தில் இயங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.