தென்காசி அருகே ஆய்க்குடி கீழ பஸ் நிலையம் அருகில் சாலையோரம் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.