போக்குவரத்து நெரிசல்

Update: 2025-01-26 17:21 GMT

மதுரை தெற்கு வாசல், தெற்கு மாரட் வீதி பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் அதிக அளவில் உள்ளது. மேலும் சாலையின் ஓரங்களில் சிலர் இருசக்கர வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்