பயணிகள் நிழற்கூடம் வேண்டும்

Update: 2025-01-19 12:28 GMT

பாப்பாக்குடி யூனியன் சங்கன்திரடு ஊராட்சி பாரதியார்புரம் மெயின் ரோட்டில் இருந்த பயணிகள் நிழற்கூடத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடித்து அகற்றினர். பின்னர் அங்கு புதிய பயணிகள் நிழற்கூடம் கட்டப்படவில்லை. இதனால் அங்கு பஸ்களும் நிற்காமல் செல்வதால், பொதுமக்கள் சேரன்மாதேவி விலக்குக்கு சென்று பஸ் ஏறி செல்கின்றனர். எனவே பாரதியார்புரத்தில் பயணிகள் நிழற்கூடம் கட்டவும், பஸ்கள் நின்று செல்லவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி