பஸ் நிலையத்தில் இருக்கைகள் சேதம்

Update: 2025-01-19 12:28 GMT
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் அமரும் இருக்கைகள் சேதமடைந்த நிலையில் உள்ளன. இதனால் பொதுமக்கள் பஸ்சுக்காக காத்து நிற்கும் நிலை உள்ளது. எனவே அங்கு புதிய இருக்கைகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி