ஆபத்தான பாலம்

Update: 2025-01-12 16:41 GMT

பழனியை அடுத்த தாமரைக்குளத்தில் பொருந்தலாற்றின் குறுக்கே ஆற்றுப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் தடுப்புச்சுவர்கள், பாலத்தை தாங்கும் தூண்கள் உள்பட அனைத்தும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பாலத்தை கடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே ஆபத்தான பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்